Vijayakanth : காப்பீட்டுத்‌ தொகை முழுவதும்‌ தமிழக அரசே தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும்‌ - விஜயகாந்த்

Vijayakanth : காப்பீட்டுத்‌ தொகை முழுவதும்‌ தமிழக அரசே தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும்‌ – விஜயகாந்த்

கடந்த காலங்களில்‌, டெல்டா மாவட்டத்தில்‌ உள்ள விவசாயிகளின்‌ நலன்கருதி, காப்பீட்டுத்‌ தொகை முழுவதும்‌ தமிழக அரசே செலுத்தியது. அதேபோல்‌ இந்த முறையும்‌, தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும்‌ என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். …