சிரஞ்சீவி படத்தில் 2 வேடங்களில் த்ரிஷா

நடிகை த்ரிஷா, அஜித்தின் ‘விடாமுயற்சி’, கமலின் ‘தக் லைஃப்’ படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிவடையவில்லை. இதையடுத்து அவர் சிரஞ்சீவி ஜோடியாக ‘விஸ்வம்பரா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். 18 …

மறுவெளியீட்டில் சாதிக்கும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’

சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா உட்பட பலர் நடித்த படம், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த இந்தப் படம், 2010-ம் ஆண்டு பிப்.26-ம் தேதி வெளியானது. இதில் …

சர்ச்சை பேச்சு விவகாரம் | அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு த்ரிஷா நோட்டீஸ்

சென்னை: தன்னைப் பற்றி சர்ச்சையாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜூ அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து யூடியூப் …

சேலம் அரசியல் பிரமுகர் ஏவி ராஜூ மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்

சென்னை: “என்னைப் பற்றியும்‌, த்ரிஷாவைப் பற்றியும்‌ பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துகளைக் கூறிய அதிமுக முன்னாள் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் …

“பெண்மையை இழிவுபடுத்தக் கூடாது” – த்ரிஷாவுக்கு ஆதரவாக ஜெயக்குமார் கருத்து

சென்னை: “பெண்மையை இழிவுபடுத்தக் கூடாது. நடிகை த்ரிஷா மிகவும் மனம் வருந்தி அந்தப் பதிவை எழுதியிருக்கிறார். அந்த காணொலியில் பேசப்பட்ட விஷயங்களை கேட்கும்போதே அருவருப்பாக இருந்தது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். …

“அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள்” – த்ரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள்

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து ஏ.வி.ராஜூ என்ற அரசியல் பிரமுகர் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜூ. அண்மையில் …

த்ரிஷா குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்புக் கோரிய சேலம் அரசியல் பிரமுகர்

சென்னை: த்ரிஷா குறித்து பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், “ஒருவேளை உங்கள் மனம் புண்படும்படி இருந்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என சேலம் அரசியல் பிரமுகர் ஏ.வி.ராஜூ மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் …

“என் மனதை காயப்படுத்தி உள்ளது” – த்ரிஷாவுக்கு ஆதரவாக மன்சூர் அலிகான் பதிவு

சென்னை: “சக திரைத்துறை நடிகையை மோசமாக பேசியிருப்பது என் மனதை காயப்படுத்தியுள்ளது. உரியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நடிகர் மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், …

“அருவருப்பாக உள்ளது… கடும் நடவடிக்கை!” – த்ரிஷா கொந்தளிப்பு @ அதிமுக முன்னாள் பிரமுகர் சர்ச்சை

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். இது …

காதலர் தினம் ஸ்பெஷல்: விஜய் சேதுபதி, த்ரிஷாவின் ‘96’ ரீ-ரிலீஸ்!

சென்னை: காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதியை முன்னிட்டு விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்துள்ள ‘96’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ப்ரேம்குமார் இயக்கத்தில் …