“இது ‘ஜவான்’ நேரம்” – மகேஷ் பாபுவின் வாழ்த்தும், ஷாருக் பதிலும்

மும்பை: ‘ஜவான்’ படக்குழுவுக்கு நடிகர் மகேஷ் பாபு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஷாருக்கான், மகேஷ் பாபுவுடன் சேர்ந்து படம் பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. …