வதந்திக்கு நயன்தாரா முற்றுப்புள்ளி

சென்னை: நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது …

“உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பதே” – ‘அன்னபூரணி’ விவகாரத்தில் நயன்தாரா வருத்தம்

நடிகை நயன்தாராவின் 75-வது திரைப்படமான, ‘அன்னபூரணி’ படம் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்த நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஜெய் ஸ்ரீ ராம்… எனது நடிப்பில் வெளியான …

நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படம் நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம் – மன்னிப்புக் கோரியது தயாரிப்பு நிறுவனம்

சென்னை: நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்து அமைப்புகளிடம் மன்னிப்புக் …

“என் கணவர்தான் எனது மிகப்பெரிய பலம்” – நயன்தாரா நெகிழ்ச்சி

சேலம்: ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். ஆனால் வெற்றிகரமாக இருக்கும் பெண்களுக்கும், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களுக்கும் பின்னால் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பார் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். …

‘டெஸ்ட்’ படப்பிடிப்பை நிறைவு செய்தார் நயன்தாரா

சென்னை: ஒய்நாட் ஸ்டூடியோஸ் சார்பில், காதலில் சொதப்புவது எப்படி? தமிழ்ப்படம், காவியத் தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா உட்பட பல படங்களைத் தயாரித்தவர் சஷிகாந்த். இவர் ‘டெஸ்ட்’ என்ற படம் மூலம் இயக்குநராக …

திரை விமர்சனம்: அன்னபூரணி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமிக்கு பிரசாதம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் அன்னபூரணி ( நயன்தாரா). சிறு வயதிலிருந்தே உணவு சமைப்பதில் தீவிர ஆசை கொண்ட அவருக்கு, இந்தியாவின் தலைச் சிறந்த செஃப்பான ஆனந்த் (சத்யராஜ்) …

‘எந்த கடவுளும் கறி சாப்டா தப்புன்னு சொன்னதில்ல’ – நயன்தாராவின் ‘அன்னபூரணி’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘அன்னபூரணி’. இதில் நயன்தாரா, நாயகியாக நடித்துள்ளார். ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், …

சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நயன்தாரா?

மும்பை: நடிகை நயன்தாரா, ஷாருக்கானின் ‘ஜவான்’ மூலம் இந்திக்குச் சென்றார். அட்லீ இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பிரியாமணி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து நயன்தாராவுக்கு இந்தியில் …

திரைப்பட புரொமோஷன்களில் நயன்தாரா கலந்துகொள்ளாதது ஏன்? – விக்னேஷ் சிவன் பதில்

மலேசியா: “அவர் பெரும்பாலும் தனது சொந்தப் படங்களுக்கான புரொமோஷன்களில் கூட கலந்துகொள்ள முன்வருவதில்லை. சிறந்த ஒன்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் என அவர் நம்புகிறார்” என்று நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் பேசியுள்ளார். திரைப் …

ரூ.1,000 கோடி வசூலைத் தொட்டது அட்லீ – ஷாருக்கானின் ‘ஜவான்’

சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூலைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் …