“நாட்டின் பண்பாட்டைப் பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் பங்கு அளப்பரியது” – பாடகர் சங்கர் மகாதேவன் புகழாரம்

நாக்பூர்: அகண்ட பாரதம் கொள்கையை பாதுகாப்பதிலும், நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு அளப்பரியது என்று பாடகர் சங்கர் மகாதேவன் புகழ்ந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வருடாந்திர விஜயதசமி கொண்டாட்ட நிகழ்வு …