
“பெண்கள் மீதான வெறுப்பை நியாயப்படுத்துவது வெட்கக்கேடு” – ‘அனிமல்’ படம் குறித்து காங். எம்.பி காட்டம்
புதுடெல்லி: “சினிமாவில் பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் வன்முறையை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது” என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சீத் ரஞ்சன் குற்றம்சாட்டியுள்ளார். ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கும் ‘அனிமல்’ படம் குறித்து …