தனியார் அமைப்பு நடத்தும் ஃபார்முலா 4 பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஃபார்முலா 4 பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? பந்தயம் நடத்துவதால் அரசு ஈட்டும் வருமானம் குறித்த விவரங்கள் உள்ளனவா? …