Nibav Home Lifts: உங்கள் வீட்டில் லிப்ட் வசதி வேண்டுமா? இதோ நிபாவ் ஹோம் லிப்ட்ஸின் அட்டகாசமான வட்டியில்லா ஈஎம்ஐ திட்டம்!

Nibav Home Lifts: உங்கள் வீட்டில் லிப்ட் வசதி வேண்டுமா? இதோ நிபாவ் ஹோம் லிப்ட்ஸின் அட்டகாசமான வட்டியில்லா ஈஎம்ஐ திட்டம்!

ஐரோப்பிய தரத்தில் உருவாக்கப்படும் நிபாவ் லிப்ட்கள், ஒவ்வொரு வீட்டு உரிமையாளர்களுக்கும் சிறப்பான அனுபவத்தை வழங்குவதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் இவை தயாரிக்கப்படுகின்றன. நிபாவின் காப்புரிமை பெற்ற வீடுகளுக்கான எலிவேட்டர்கள் வழக்கமான ஹைட்ராலிக் அமைப்புகளை விட …