ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் – கால் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் கால் இறுதிச் சுற்றுக்கு செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் முன்னேற்றம் கண்டுள்ளார். ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிமெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. …