மேல்மலையனூர் அங்காளம்மன் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித்தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசிப் பெருவிழாகடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. …

வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்கள் திரண்டனர் – வனத்துறையினர் கண்காணிப்பு

கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்கள்திரண்டுள்ளதால், மலையில் தற்காலிக முகாம் அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவையை அடுத்த பூண்டியில்மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் …

பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா – பக்தர்கள் நேர்த்திக்கடன்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி, அலகு குத்தியும், பூவோடு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 13-ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் …

திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் – கொடிமரம் முறிந்ததால் பரபரப்பு 

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றத்தின்போது, கொடிமரம் முறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வேறு மரம் நடப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், …

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

நாமக்கல்: மாசி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். இதையொட்டி, கடந்த 16-ம் தேதி …

தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் @ ஓசூர் 

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த ஓசபுரம் கிராமத்தில் நாகதேவதை கோயில் ஜீரணத்தார பிரதிஷ்டை விழாவில் பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைத்து நூதன வழிபாடு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த ஓசபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட …

மாமல்லபுரம், காஞ்சிபுரம் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்: அமைச்சர்கள், ஆட்சியர்கள், எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

மாமல்லபுரம்/காஞ்சிபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்களில் நேற்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக வைபவத்தில் அமைச்சர்கள், ஆட்சியர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கடல் மல்லை எனப் …

சென்னிமலை முருகன் கோயிலில் மகா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

ஈரோடு: சென்னிமலை முருகன் கோயிலில் நடந்த தைப்பூச மகா தரிசன விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சென்னிமலை முருகன் கோயிலில், கடந்த 18-ம் தேதி தைப்பூசத் தேர் திருவிழா தொடங்கியது. …

மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்: திரளான பக்தர்கள் வழிபாடு

கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜன.25) நடந்த தைப்பூசத் திருவிழா தேரோட்டத்தில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நடப்பாண்டுக்கான தைப்பூசத் …

Sathuragiri Hills: மீண்டும் அனுமதி.. பக்தர்களே சதுரகிரி மலையேற ரெடியா? - கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா?

Sathuragiri Hills: மீண்டும் அனுமதி.. பக்தர்களே சதுரகிரி மலையேற ரெடியா? – கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா?

Sathuragiri Temple: இரண்டு மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program …