பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்: மார்ச் 24-ம் தேதி தேரோட்டம்

பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ( மார்ச் 18 ) காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 24-ம் தேதி நடைபெற உள்ளது. அறுபடை …

பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

பழநி: பழநியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன்மாநாட்டுக்கு சிறப்பு பணிகளை மேற்கொள்ள 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் …

”அரோகரா” முழக்கத்துடன் பழநிக்கு பாதயாத்திரை வந்த ஸ்பெயின் நாட்டு பெண் பக்தர்

பழநி: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் பச்சை சேலை உடுத்தி, மாலை அணிந்து ‘அரோகரா’ முழக்கத்துடன், மூணாறில் இருந்து பழநி முருகன் கோயிலுக்கு நேற்று பாதயாத்திரையாக வந்தார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் மரியா. இவர் …

பழநியில் எடப்பாடி பக்தர்கள் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு: 366 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்

பழநி: அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநிதண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக் கான பக்தர்கள் பாதயாத்திரையாக …

தைப்பூச விழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரையை தொடங்கிய பக்தர்கள்: குடிநீர், கழிப்பறை வசதியின்றி தவிப்பு

பழநி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் வழிநெடுகிலும் குடிநீர், கழிப்பறை வசதியின்றி சிரமத்துக்குள்ளாகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை …

பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா காப்பு கட்டுதலுடன் இன்று (நவ.20) மாலை தொடங்கியது. ஆறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கார்த்திகைத் திருவிழா …

பழநியில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்: நவ.18-ல் சூரசம்ஹாரம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ.13) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நவ.18-ல் சூரசம்ஹாரம் நடக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று …

பழநியில் நாளை கந்த சஷ்டி விழா தொடக்கம்: நவ.18-ம் தேதி சூரசம்ஹாரம்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலில் கந்த சஷ்டி திருவிழாநாளை நண்பகல் 12 மணிக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. அன்று சாயரட்சை …

முறைகேடுகளை தடுக்க பழநி முருகன் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவோருக்கு டோக்கன்

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் முறைகேடுகளை தடுக்க அன்னதானம் சாப்பிட வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் …

ஆண்டுக்கு 4 நாட்கள் மட்டுமே தரிசனம் தரும் பழநி அருகே மலை உச்சியில் வீற்றிருக்கும் ரெங்கநாத பெருமாள்!

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் கொடைக்கானல் மலை அடிவாரம் அருகேயுள்ள ரெங்கசாமி மலை கரட்டின் உச்சியில் அமைந்துள்ளது ரெங்கநாத பெருமாள் கோயில். பழநி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைப் …