“பவதாரிணி உடனான கடைசி புகைப்படம்” – வெங்கட் பிரபு உருக்கம்

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணி உடனான கடைசி புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி, கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் …

பின்னணி பாடகர் பவதாரிணி உடல் நல்லடக்கம் – ‘மயில் போல பொண்ணு’ பாடலை பாடி வழியனுப்பிய உறவினர்கள்

தேனி: இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் தேனியில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக அவரது உடலை தூக்கிச் சென்ற உறவினர்கள் அவரின் தேசிய விருது பெற்ற பாடலை பாடியபடியே கொண்டு சென்றனர். இசையமைப்பாளர் …

மகள் பவதாரிணி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இசையமைப்பாளர் இளையராஜா

தேனி: இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் லோயர்கேம்ப்பில் அடக்கம் செய்வதற்கான இறுதிச்சடங்கு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முன்னதாக மகளின் உடலுக்கு இளையராஜா இறுதி அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் …

மயிலிறகாய் தமிழர் மனதை வருடிய பவதாரிணி: திரைபிரபலங்கள் இரங்கல்

தனது இசையால் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கிற இளையராஜாவின் குடும்பத்தினரும் இசைத் துறையில் இருப்பது அதிசயமில்லைதான். அப்படித்தான் பவதாரிணியும். அவர் குறைவாகப் பாடியிருந்தாலும் என்றும் நிலைத்து நிற்கும் பாடல்கள் அவை. பிரபுதேவா நடித்த ‘ராசய்யா’ …

இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

சென்னை: இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணியின் உடலுக்கு திரையுலகினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குக்காக அவரது உடல் தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி …

சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல்: திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணியின் உடல் இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்காக தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த பவதாரிணி, கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் பாடிய ‘மயில் …

“மயிலிறகாய் மனதை வருடியவர்” – பவதாரிணி மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி

சென்னை: “மயிலிறகாய் தமிழர் மனதை வருடியவர்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய …

நினைவில் நனைந்து நிற்கும் கீர்த்தனமாய் ‘ராஜா மகளின்’ குரல்!

மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் 1990-ல் வெளிவந்த திரைப்படம் அஞ்சலி. குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களிலும் மழலைப் பட்டாளத்தின் குரல்களை கோரஸாக பயன்படுத்தியிருப்பார் ராஜா. யுவன், கார்த்திக்ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, …

“இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும்”- பவதாரிணி மறைவுக்கு கமல் இரங்கல்

சென்னை: பிரபல பின்னணி பாடகி பவதாரிணி மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். …

‘ஈடு செய்ய முடியாத பேரிழப்பு’ – பவதாரிணிக்கு ஓபிஎஸ் புகழஞ்சலி

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். “பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா, எம்.பி. …