முக்கிய செய்திகள், விளையாட்டு “இந்திய ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!” – பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் கொல்கத்தா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய ரசிகர்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் கூறியுள்ளார். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று …