சினிமாபுரம் – 10 | பாஞ்சாலங்குறிச்சி – உப்புக்கண்ட மணமும், செம்மறி ஆட்டின் முடையும்!

அன்று மகளுடன் கறிக்கடைக்குச் சென்றிருந்தேன். ஐந்தாறு பேர் ஆளுக்கொரு வேலையாகப் பிரித்துச் செய்து வாடிக்கைக்காரங்களை வேகமாக அனுப்பும் கொஞ்சம் பெரிய கறிக்கடை அது! ஊரைப் போல ஒற்றைத் தொடைச் சந்தை மொத்தமாக தொங்க விட்டு …