முக்கிய செய்திகள், விளையாட்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும்; இல்லையெனில் நான் தோல்வியடைந்தவனாவேன்: பாண்டிங் “இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் தொடரை வென்றதில்லை. இந்த முறை நிச்சயம் வெல்லக்கூடிய முறையில் ஆடுவோம். கோப்பையை வெல்லக்கூடிய மாற்றங்களையும் செய்வோம். இந்த முறை அனைத்தும் வித்தியாசமாகவே இருக்கும்” என்று டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் …