முக்கிய செய்திகள், விளையாட்டு திராவிட் உடன் மோதல்? – பாண்டியா சகோதர்கள் உடன் பயிற்சியை தொடங்கிய இஷான் கிஷன் மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் அறிவுரையை ஏற்காமல் தனியாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் இஷான் கிஷன். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான். இவர் தென் …