“என் போன்றோரையும் அவமதிக்கும் செயல்” – அமீர் விவகாரத்தில் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்

சென்னை: ‘பருத்தி வீரன்’ பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு, இயக்குநர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஞானவேல், உங்களுடைய காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது …

“மன்னிப்பு கேட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – மன்சூர் அலிகானுக்கு பாரதிராஜா வலியுறுத்தல்

சென்னை: “மன்சூர் அலி கான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல்” என்று தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள …

“மரண வீட்டுக்குள் ஊடகங்கள் நுழைந்து காட்சித் திருடு வதை செய்கின்றன” – இயக்குநர் பாரதிராஜா காட்டம்

சென்னை: “ஊடகங்கள் மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சித் திருடு வதை செய்கின்றன. ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால், காணொளி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் …

சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’

சென்னை: நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘திரு.மாணிக்கம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனன்யா இதில் நடிக்கிறார். பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, …

‘என் உயிர் தோழன்’ பாபு காலமானார் – சண்டைக் காட்சியால் முடங்கிய வாழ்க்கை 

சென்னை: ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். 1990-ம் ஆண்டு வெளியான ‘என் உயிர் தோழன்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு. இந்தப்படத்தின் மூலம் ‘என் உயிர் தோழன்’ …

மனோஜ் பாரதிராஜாவின் ‘மார்கழி திங்கள்’ அக்டோபர் 5-ல் ரிலீஸ்

சென்னை: மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் வரும் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள ‘மார்கழி திங்கள்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாரதிராஜா …

பின்னணி இசையும் காதலும்! – மனோஜ் பாரதிராஜாவின் ‘மார்கழி திங்கள்’ டீசர் எப்படி?

மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள ‘மார்கழி திங்கள்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அதனைத் தொடர்ந்து ‘அல்லி அர்ஜுனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘ஈரநிலம்’, …

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தைப் பார்த்து பாராட்டிய அன்புமணி

சென்னை: தங்கர் பச்சான் இயக்கியுள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தைப் பார்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இயக்குநர் தங்கர் பச்சான் படைத்திருக்கும் ‘கருமேகங்கள் …