“பெற்றோர் இனி பிள்ளைகளை விளையாட அனுப்புவார்களா?” – சாக்‌ஷி விலகலால் விஜேந்தர் சிங் வேதனை

புதுடெல்லி: மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவர் தேர்வுக்கு பின்னர் விலகல் குறித்து அறிவித்துள்ள முன்னணி வீராங்கனை சாக்‌ஷிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரான விஜேந்தர் சிங். …