ஆன்மீகம், முக்கிய செய்திகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட உற்சவம் நாளை தொடக்கம்: டிச.23-ல் பரமபத வாசல் திறப்பு ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா மற்றும் மார்கழி நீராட்ட உற்சவம் நாளை (டிச.13) தொடங்குகிறது. மாலை பச்சை பரப்புதல் வைபவம் நடைபெறுகிறது. டிசம்பர் 23-ம் தேதி காலை 5:50 மணிக்கு …