“ஒரு குழந்தையைப் போல அழுதேன்” – ‘காதல் தி கோர்’ படத்துக்கு ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பாராட்டு

சென்னை: “ஒரு குழந்தையைப் போல திரையரங்கில் அழுதேன்” என மம்மூட்டி – ஜோதிகாவின் ‘காதல் தி கோர்’ படத்தை நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பாராட்டியுள்ளார். மேலும், நடிகை சமந்தாவும் படத்தை புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக …

“கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆனால்…” – ஆன்லைன் விமர்சனங்களுக்கு மம்மூட்டி ஆதரவு

கொச்சி: “ஒவ்வொரு தனிநபருக்கும் அவரது கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால், அந்தக் கருத்துகள் அவர்களது கருத்துகளாக இருக்க வேண்டும்” என நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார். ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி – ஜோதிகா …

அரசியலும் காதலும்: மம்மூட்டி – ஜோதிகாவின் ‘காதல் தி கோர்’ ட்ரெய்லர் எப்படி?

மம்மூட்டி – ஜோதிகா இணைந்து நடித்துள்ள மலையாள படமான ‘காதல் தி கோர்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான …

ஆஸி. நாடாளுமன்றத்தில் மம்மூட்டிக்கு கவுரவம்

கொச்சி: நடிகர் மம்மூட்டியை கவுரவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவர் புகைப்படம் கொண்ட தபால் தலை வெளியிடப்பட்டது. வர்த்தகம், வணிகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை வளர்ப்பதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற …

ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறும் மம்மூட்டியின் ‘கண்ணூர் ஸ்குவாட்’

மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படமான ‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம் உலக அளவில் ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மம்மூட்டி …

மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ மிரட்டலான முதல் தோற்றம் வெளியீடு

நடிகர் மம்மூட்டியின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் ‘பிரமயுகம்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ‘பூதகாலம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ராகுல் சதாசிவம் இயக்கும் புதிய படம் ‘பிரமயுகம்’. …