முதல் மலையாள பட சாதனை: தமிழகத்தில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ரூ.50 கோடி வசூல்!

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ரூ.50 கோடியை வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. கடந்த …

‘ஆடுஜீவிதம்’ படத்துக்காக 4 மொழிகளிலும் டப்பிங் பேசிய பிருத்விராஜ்!

சென்னை: பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ மலையாள படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில், 4 மொழிகளில் அவரே டப்பிங் பேசி முடித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மலையாளம் …

‘புதுப் படங்களுக்கு 48 மணி நேரத்துக்குள் விமர்சனம் செய்யக் கூடாது’ – கேரள நீதிமன்றத்தில் பரிந்துரை

திருவனந்தபுரம்: ஒரு திரைப்படம் வெளியான 48 மணி நேரத்துக்குள் திரைப்பட விமர்சகர்கள் தங்கள் விமர்சனங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தில், ‘ராஹேல் மாகன் கோரா’ …

“பொறாமையாக இருக்கிறது” – ‘பிரேமலு’ வெற்றி விழாவில் ராஜமவுலி

ஹைதராபாத்: “மலையாள திரையுலகம் சிறந்த நடிகர்களை உருவாக்கி வருவதைப் பார்க்கும்போது பொறாமையாக உள்ளது” என இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி தெரிவித்துள்ளார். மலையாள படமான ‘பிரேமலு’ கடந்த பிப்.9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மலையாள ரசிகர்களைத் …

‘பிரேமலு’ மார்ச் 15-ல் திரையரங்குகளில் தமிழில் ரிலீஸ்!

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் மார்ச் 15-ம் தேதி தமிழ் மொழியில் வெளியிடப்பட உள்ளது. படம் ரூ.100 கோடி வசூலை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் …

‘ஆடுஜீவிதம்’ படத்துக்காக இயக்குநரின் 16 ஆண்டு அர்ப்பணிப்பு: பிருத்விராஜ் நெகிழ்ச்சிப் பகிர்வு

சென்னை: “ஆடுஜீவிதம் போன்ற ஒரு படத்தை இயக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இப்படத்தில் நடித்ததை மன நிறைவாக உணர்கிறேன்” என்று நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள …

பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ புகழ் ஸ்ரீநாத் பாசி 

சென்னை: ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மலையாள படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்ற ஸ்ரீநாத் பாசி, பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். இயக்குநர் பா.ரஞ்சித் …

பட்ஜெட் ரூ.5 கோடி, வசூல் ரூ.150 கோடி – சாதித்த ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தமிழக கலெக்‌ஷன் ரூ.35 கோடி

சென்னை: மலையாளத்தில் வெளியாகி திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூலித்துள்ளது. இதில் தமிழகத்தின் பங்கு ரூ.35 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி …

தமிழக திரையரங்குகளில் இந்த வாரம் ஆதிக்கம் செலுத்தும் படங்கள் எவை?

சென்னை: தமிழக திரையரங்குகளில் மலையாள படங்களுக்கான வரவேற்பு வார இறுதி நாட்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகியும் அதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டாத சூழல் நிலவுகிறது. தேர்வுகள், தேர்தல் என சொல்லி …

“எனது கடினமான காலத்தில்…” – ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ நடிகர் ஸ்ரீநாத் பாசி உருக்கம்

கொச்சி: “நான் மனமுடைந்து இருந்த அந்த தருணத்தில்தான் என் வாழ்வில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ வந்தது. அப்போதுதான் வேறொரு படத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தேன்” என ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாசி உருக்கமாக தெரிவித்துள்ளார். இப்படத்தில் …