வலியும் வலுவான காட்சிகளும்: பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு ஜீவிதம்’. மலையாள …

“மிகவும் பின்தங்கிய இந்தி சினிமா” – ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தைக் குறிப்பிட்டு அனுராக் காஷ்யப் கருத்து 

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மற்றும் ‘பிரமயுகம்’ படங்களை பாராட்டியுள்ள இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்தி சினிமா மிகவும் பின்தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Letter box இணைய தளத்தில் பதிவிட்டுள்ள அவர், …

மலையாள படத் தலைப்பில் ‘பாரத்’ என்பதை தவிர்க்க சென்சார் போர்டு உத்தரவு

திருவனந்தபுரம்: மலையாளத்தில் வெளியாக உள்ள படம் ஒன்றின் தலைப்பில் இடம்பெற்றுள்ள ‘பாரத்’ என்ற வார்த்தையை தவிர்க்குமாறு படக்குழுவுக்கு சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது. டி.வி.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாள படம் ‘ஒரு பாரத சர்கார் உல்பணம்’ …

7 நாட்களில் ரூ.50 கோடி! – மாஸ் காட்டும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’

சென்னை: மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை சிதம்பரம் எஸ் …

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்!

Last Updated : 28 Feb, 2024 09:51 PM Published : 28 Feb 2024 09:51 PM Last Updated : 28 Feb 2024 09:51 PM சென்னை: மலையாளத்தில் …

மலையாள நடிகர் சுராஜின் ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய முடிவு

கொச்சி: மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய கேரள மோட்டார் வாகனத் துறை (Kerala Motor Vehicles department (MVD) அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.. கடந்த ஆண்டு ஜூன் …

10 நாட்களில் ரூ.50 கோடி: வசூலில் மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ மாஸ்! 

திருவனந்தபுரம்: மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘பிரமயுகம்’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022, 2023-ஆம் ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் மம்மூட்டி நடிப்பில் வெளியான …

Manjummel Boys: Review | மலைகளின் இளவரசியும் மல்லு நண்பர்களின் த்ரில் அனுபவங்களும்!

கேரளத்தின் கொச்சியில் உள்ள மஞ்சுமெல் பகுதியிலிருந்து நண்பர்கள் குழு ஒன்று கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறது. அங்கு எதிர்பாராத விபத்து ஒன்றை அக்குழு சந்திக்கிறது. அதிலிருந்து அந்த நண்பர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதுதான் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ …

பட்ஜெட் ரூ.5 கோடி… இதுவரை வசூல் ரூ.50 கோடி! – கல்லா கட்டும் ‘பிரேமலு’ படம்!

சென்னை: ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் மலையாள படம் ‘பிரேமலு’ உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ‘தண்ணீர் மத்தான் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ படங்களின் மூலம் …

உண்மைச் சம்பவத்தை தழுவிய திலீப்பின் ‘தங்கமணி’ மார்ச் 7-ல் ரிலீஸ்! 

சென்னை: மலையாள நடிகர் திலீப் நடித்துள்ள ‘தங்கமணி’ திரைப்படம் வரும் மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘உடல்’ மலையாள படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரதீஷ் ரகுநந்தன் இயக்கத்தில் …