‘ஈகோ மோதல்’ – பிஜூமேனன், ஆசிஃப் அலியின் ‘தலவன்’ டீசர் எப்படி?

சென்னை: பிஜூமேனன் – ஆசிஃப் அலி நடித்துள்ள ‘தலவன்’ (Thalavan) மலையாளப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் எப்படி?: ‘அய்யப்பனும் கோஷியும்’ இறுக்கமான ‘ஈகோ’ மோதலில் பிஜூமேனனும் – பிரித்விராஜூம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். …

நிவின் பாலியின் ‘பிரேமம்’ வியாழக்கிழமை ரீ-ரிலீஸ்!

சென்னை: நிவின்பாலி நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ‘பிரேமம்’ மலையாளப் படம் நாளை (பிப்.1) தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் திரையரங்குகளில் …

பிரித்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

சென்னை: பிரித்விராஜ் நடித்துள்ள மலையாள படமான ‘ஆடு ஜீவிதம்’ ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு ஜீவிதம்’. மலையாள …

‘மலைக்கோட்டை வாலிபன்’ : Review | அயர்ச்சியைத் திணிக்கும் அழகியல், பிரம்மாண்டத்தின் கதை!

கன்னித்தீவு, காமிக்ஸ் கதைகளில் வருவது போன்ற கற்பனை பாத்திரங்களைக் கொண்டு, இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கட்டி எழுப்பியிருக்கும் அவருக்கான உலகம்தான் இந்த ‘மலைக்கோட்டை வாலிபன்’. மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’,‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ …

கலர்ஃபுல் காட்சிகளுடன் ஹீரோயிசம்… – மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ ட்ரெய்லர் எப்படி?

கொச்சி: மோகன்லால் நடித்துள்ள ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் …

“சிறந்த திரையரங்க அனுபவம் கிட்டும்!” – மோகன்லால் @ ‘மலைக்கோட்டை வாலிபன்’

கொச்சி: “இப்படியான கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இதைவிட வேற என்ன வேண்டும். இப்படத்தின் கதை எனக்காக பிரத்யேகமாக எழுதப்பட்டதல்ல” என ‘மலைக்கோட்டை வாலிபன்’ படம் குறித்து நடிகர் மோகன்லால் பேசியுள்ளார். …

“மம்மூட்டி நடித்திருப்பதாக கூறியதும்…” – விஜய் ரியாக்‌ஷனை பகிர்ந்த ஜெயராம்

கொச்சி: மம்மூட்டியின் கதாபாத்திரத் தேர்வு குறித்து நடிகர் விஜய் பாராட்டியதை நடிகர் ஜெயராம் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார். வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT) …

‘கண்ணூர் ஸ்குவாட்’ ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டியன் மாரடைப்பால் மரணம்

பெங்களூரு: ‘அங்கமாலி டைரீஸ்’, ‘கண்ணூர் ஸ்குவாட்’ உள்ளிட்ட 900 படங்களுக்கு மேல் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டியன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 57. கேரள மாநிலம் ஆலப்புழாவில் …

அந்த 47 நாட்கள் மறக்க முடியாதது: நடிகை ஹனிரோஸ் மகிழ்ச்சி 

பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ். இவர் தமிழில், ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘கந்தர்வன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வரும் அவர், இப்போது ‘ரேச்சல்’ என்ற படத்தில் மாட்டிறைச்சி வெட்டுபவராக …

ஃபஹத் பாசிலின் ‘ஆவேஷம்’ முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: ஃபஹத் பாசில் நடிக்கும் ‘ஆவேஷம்’(Aavesham) மலையாளப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கடைசியாக ஃபஹத் ஃபாசிலை ‘ரத்னவேலு’ கதாபாத்திரத்தில் ‘மாமன்னன்’ படத்தில் பார்த்தோம். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என உள்ளூர் …