‘சர்ச்சை நாயகன்’ விநாயகன் செய்த ‘சம்பவங்கள்’ – ஒரு விரைவுப் பார்வை

கொச்சி: அடிக்கடி சர்ச்சை சம்பவங்களில் சிக்கும் மலையாள நடிகர் விநாயகன் இப்போதும், இதற்கு முன்பும் செய்த ‘சம்பவங்கள்’ குறித்து பார்ப்போம். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் அழுத்தமான வில்லன் நடிகராக பாராட்டப்பட்டவர் …

கேரளாவில் ஆன்லைன் சினிமா விமர்சகர்கள் 7 பேர் மீது வழக்குப் பதிவு

கொச்சி: ‘ரஹேல் மக்கன் கோரா’ என்ற மலையாள படத்தின் இயக்குநர் உபைனி அளித்த புகாரின்பேரில் கேரளாவில் 7 யூடியூப் சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு …

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் மரணம்

கோழிக்கோடு: இரண்டு தேசிய விருதுகளை வென்ற மலையாள தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் வயது மூப்பு தொடர்புடைய உடல்நல பாதிப்பால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். …

ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறும் மம்மூட்டியின் ‘கண்ணூர் ஸ்குவாட்’

மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படமான ‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம் உலக அளவில் ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மம்மூட்டி …

பிருத்விராஜ் – மோகன்லாலின் ‘எம்புரான்’ படப்பிடிப்பு அக்.5-ல் தொடக்கம் – அறிமுக வீடியோ

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5-ம் தேதி தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான அறிவிப்பு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் …

“வீழ்ந்து எழுவதே பெருமை” – செப்டிமியஸ் விருது பெற்ற டோவினோ தாமஸ் நெகிழ்ச்சி

நெதர்லாந்து: ‘2018’ படத்துக்காக மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு ‘சிறந்த ஆசிய நடிகர்’ பிரிவில் செப்டிமியஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “வீழாமல் இருப்பதல்ல பெருமை. ஒவ்வொரு …

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு மலையாள படமான ‘2018’ தேர்வு

சென்னை: டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரவேற்பை பெற்ற ‘2018’ மலையாள திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு அதிகாரபூர்வமாக தேர்வாகியுள்ளது. 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் …

லிஜோ ஜோஸ் – மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ ஜனவரி ரிலீஸ்

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்கள் மூலம் கவனம் பெற்றவர் …

மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ மிரட்டலான முதல் தோற்றம் வெளியீடு

நடிகர் மம்மூட்டியின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் ‘பிரமயுகம்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ‘பூதகாலம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ராகுல் சதாசிவம் இயக்கும் புதிய படம் ‘பிரமயுகம்’. …

பாக்ஸ் ஆஃபிஸில் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கொத்தா’வுக்கு பின்னடைவு

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களால் பாக்ஸ் ஆஃபிஸில் பின்னடைவை சந்தித்துள்ளது. அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான படம் ‘கிங் ஆஃப் கொத்தா’. …