கும்பகோணத்தில் மாசிமகப் பெருவிழா | மகாமக குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

கும்பகோணம்: மாசிமகப் பெருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் ஆண்டுதோறும் மாசி மக …