ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “இளம் இயக்குநர்களுக்காகவே எனது தயாரிப்பு நிறுவனம்!” – ‘ஃபைட் கிளப்’ நிகழ்வில் லோகேஷ் கனகராஜ் சென்னை: “என்னுடைய ‘மாநகரம்’ படம் உருவாக காரணம் நண்பர்கள்தான். அந்த வகையில் நானும் மற்ற புது இயக்குநர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்து உருவாக்கியது தான் ‘ஜி ஸ்குவாட்’ (GSquad) தயாரிப்பு நிறுவனம்” என …