“எனக்கு ‘அறிவுத் தந்தை’ ஆக திருமாவளவன்…” – மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

சென்னை: “‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் நான் இன்னும் என்னுடைய கோபத்தை காட்டவேயில்லை. என்னுடைய கோபம் அளவிட முடியாது. அதை திரைக்கதை வடிவமாக மாற்றவே முடியாது” என இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் …

நகைச்சுவை கலந்த த்ரில்லர்: ஃபஹத் பாசில் – வடிவேலு இணையும் பட அப்டேட்

சென்னை: ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு ஃபஹத் பாசிலும், வடிவேலும் இணையும் புதிய படம், நகைச்சுவை கலந்த த்ரில்லரில் உருவாக இருப்பதாகவும், படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் …

மீண்டும் இணையும் ஃபஹத் பாசில் – வடிவேலு கூட்டணி!

சென்னை: ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு ஃபஹத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக …

Rewind 2023 | ‘நெஞ்சமே’ முதல் ‘கண்கள் ஏதோ’ வரை – வியூஸ் தாண்டி மனதை வருடிய திரைப் பாடல்கள்!

யூடியூபின் வருகைக்குப் பிறகு திரையிசைப் பாடல்களின் தரம் என்பது வியூஸ் அடிப்படையில் கணக்கிடப்படுவது வழக்கமாகிவிட்டது. ஒரு பாடல் மிக சுமாராக இருந்தாலுமே கூட அது 1 மில்லியன் பார்வைகளை பெற்றுவிட்டால் அது ஹிட் பட்டியலில் …

“அழ வைச்சதுக்கு அவார்டு கொடுத்திருக்கீங்க” – நடிகர் வடிவேலு பேச்சு

சென்னை: “அழ வைத்ததற்கு அவார்டு கொடுத்திருக்கிறீர்கள். ‘மாமன்னன்’ படம் அல்ல, வாழ்வியல். இந்த வெற்றி மாரி செல்வராஜுக்குத்தான் சேர வேண்டும்” என நடிகர் வடிவேலு பேசியுள்ளார். 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த …

‘அயோத்தி’ முதல் ‘மாமன்னன்’ வரை – 12 தமிழ்ப் படங்கள் @ சென்னை சர்வதேச பட விழா

சென்னை: சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியுள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது. 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) இன்று …

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா: பெருவுடையாருக்கு 48 பொருட்களால் அபிஷேகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1,038-வது சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு 48 வகையான பொருட்களால் நேற்று அபிஷேகம் செய்யப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன், ஐப்பசி மாதம் சதய …

தன்னிகரில்லா உடல்மொழிக் கலைஞன் – ‘வைகைப் புயல்’ வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷல்

ஒரு நடிகனுக்கு உடல்மொழி என்பது மிகவும் இன்றியமையாத அம்சம். வசன உச்சரிப்பு, விதவிதமான ஒப்பனை உள்ளிட்டவற்றைத் தாண்டி பார்வையாளர்களை காட்சியினூடே ஒன்றச் செய்வதில் நடிப்பவர்களின் உடல்மொழிக்கு முக்கிய பங்குண்டு. தமிழ் திரையுலகில் அபாரமான உடல்மொழி …

செயின், கிருதா, கூலிங் க்ளாஸ்… – ஃபஹத் ஃபாசிலின் ‘கேங்க்ஸ்டர்’ கெட்டப் வைரல்

நடிகர் ஃபஹத் ஃபாசிலின் புது கெட்டப் இணையத்தில் வைரலாகி வருகிறது. கழுத்தில் செயினும், கிருதாவும், கூலிங் க்ளாஸுமாக அவரின் கேங்க்ஸ்டர் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடைசியாக ஃபஹத் ஃபாசிலை ‘ரத்னவேலு’ கதாபாத்திரத்தில் ‘மாமன்னன்’ …