“மிகப்பெரிய சிந்தனையாளர்”: மாரிமுத்து குறித்து நினைவுகூர்ந்த வடிவேலு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் மாரிமுத்து இறந்த செய்தியை கேள்விப்பட்டபோது மிகவும் கஷ்டமாகி விட்டது. ராஜ்கிரண் அலுவலகத்தில் இருந்தபோது நானும், அவரும் நெருங்கி பழகியுள்ளோம். அவருடைய ‘கண்ணும் …

“நல்ல கலைஞனை இழந்துவிட்டோம்” – மாரிமுத்துவுக்கு கமல், சூர்யா புகழஞ்சலி

சென்னை: நடிகர் மாரிமுத்து மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தனது எக்ஸ் பக்கத்தில் சூர்யா இட்டுள்ள பதிவில், “இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை …

நடிகர் மாரிமுத்து மறைவு – சில நினைவலைகள்

சென்னை: இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 56. தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.சினிமாவுக்காக சென்னை வந்த இவர்,இயக்குநர்கள் ராஜ்கிரண், மணிரத்னம்,வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம்உதவி இயக்குநராகப் …

“நல்ல நிலைக்கு வந்துகொண்டிருந்தபோது இப்படி நிகழ்ந்துவிட்டது” – மாரிமுத்து மறைவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல்

சென்னை: வாழ்வில் அவர் நல்ல நிலைக்கு வந்துகொண்டிருந்த நேரத்தில் இப்படி நிகழ்ந்தது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மாரிமுத்துவின் உடலுக்கு …

“ஆசுவாசப்படுத்துவதற்காக வெளியே வந்தார்” – மாரிமுத்துவின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த கமலேஷ்

சென்னை: “கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது” என மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இறுதிநிமிடங்களை அவருடன் பணியாற்றிய கமலேஷ் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் …

நடிகர் மாரிமுத்து மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்

சென்னை: நடிகர் மாரிமுத்து மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில், “பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற …

“அவரது வாழ்க்கை சுலபமானதாக இருக்கவில்லை” – மாரிமுத்து மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சென்னை: நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து இன்று காலை ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. …

“மாரிமுத்து மறைவை கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல” – ‘எதிர்நீச்சல்’ இயக்குநர் திருச்செல்வம் வேதனை

சென்னை: மாரிமுத்துவின் மரணத்தை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்று ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து இன்று காலை ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் …