WPL எலிமினேட்டர் | மும்பையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது ஆர்சிபி!

புதுடெல்லி: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்தப் போட்டியில் …

“ஹர்திக் பாண்டியா இல்லாமல் அணி நன்றாகத்தான் உள்ளது” – முன்னாள் ஆஸி. நட்சத்திரம் அதிரடி

ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸுக்குச் சென்று விட்ட ஹர்திக் பாண்டியா இல்லாமல் குஜராத் டைட்டன்ஸ் அணி நன்றாகவே உள்ளது என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பிராட் …

IPL 2024 | மும்பை அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியா: பூஜை போட்டு வழிபாடு!

மும்பை: வரும் 22-ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தொடங்க உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. அந்த கையோடு டிரெஸ்ஸிங் ரூமில் சாமி படத்துக்கு …

ஐபிஎல் 2024 வல்லவர்கள் | திலக் வர்மா – சூழலுக்கு ஏற்ப சுழன்றாடும் திறமையாளர்!

ஐபிஎல் 2024 சீசனை பெரிய அளவிலான மாற்றங்களுடன் எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணிக்கு கடந்த இரண்டு சீசன்களாக நம்பிக்கை அளித்து வருகிறார் இளம் வீரர் திலக் வர்மா. இந்த இரண்டு சீசன்களிலும் …

WPL 2024 | முதல் போட்டியில் டெல்லியை வீழ்த்திய மும்பை அணி: கடைசி பந்தில் த்ரில் வெற்றி!

பெங்களூரு: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி மும்பை …

மும்பை இந்தியன்ஸ் விவகாரம்: மார்க் பவுச்சர் பேச்சுக்கு ரோகித் சர்மா மனைவி பதிலடி

மும்பை: குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை பெரிய விலைக்கு மீண்டும் வாங்கிய மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி இவரை கேப்டனாகவும் உயர்த்தி ரோஹித் சர்மாவை ஓரங்கட்டியது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் …

ஐபிஎல் பிராண்ட் வேல்யூ 28% உயர்ந்து 10.7 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பு – மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே டாப்!

ஒரு தனியார் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 10 பில்லியன் டாலர்களை எட்டிவிட்டால் அதை ‘டெக்காகார்ன்’ என்று வர்த்தக உலகில் அழைக்கின்றனர். அந்த வகையில் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் பிராண்ட் மதிப்பு 28% அதிகரித்து 10.7 …

6 ஆண்டுகளுக்குப் பின் மும்பை இந்தியன்ஸ் அணிக் குடும்பத்தில் இணையும் அம்பதி ராயுடு!

கிரிக்கெட்டை விட்ட பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பின்னர் விலகிய முன்னாள் இந்திய மற்றும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வீரர் அம்பதி ராயுடு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் சர்வதேச டி20 லீக் …

மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவது சந்தேகம்!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அவர், இந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகக்கூடும் …