முதல் டி20-ல் மே.இ.தீவுகளை வென்றது ஆஸி.: டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ரன்கள் விளாசல்

ஹோபர்ட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. தொடக்க வீரரான டேவிட் வார்னார் 36 பந்துகளில் 70 …

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: 289 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி

பிரிஸ்பன்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்போட்டியில் ஆஸ்திரேலிய அணிமுதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பிரிஸ்பனில் நடைபெற்று வரும்இந்த டெஸ்ட் போட்டியில் …

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் – ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

அடிலெய்டு: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடிலெய்டு நகரில் நடைபெற்று வந்தஇந்த டெஸ்ட் போட்டியில் முதல் …