சமுத்திரக்கனி, யோகிபாபுவின் ‘யாவரும் வல்லவரே’ மார்ச் 15-ல் ரிலீஸ்

சென்னை: சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘யாவரும் வல்லவரே’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘யாவரும் வல்லவரே’. …

‘2 சைரனுக்கு இடையில் நடக்கும் மோதல்!’ – இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் பேட்டி

“விஸ்வாசம், இரும்புத்திரைன்னு ஆறேழு படங்களுக்கு ரைட்டரா ஒர்க் பண்ணியிருக்கேன். நான் வேலை பார்த்த படங்களுக்கு ரூபன் சார்தான் எடிட்டர். ஒரு கதை டிஸ்கஷனுக்காக அவர் ஆபீஸ் போனேன். அவர்கிட்ட பேசிட்டிருக்கும்போது நானும் தனியா படம் …

பேய்.. கிரீடம்.. காமெடி – யோகிபாபுவின் ‘தூக்குதுரை’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ’தூக்குதுரை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் வெளியான ‘ட்ரிப்’ படத்தின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், இப்போது இயக்கியுள்ள படம், ‘தூக்குதுரை’. யோகிபாபு …

பிருத்விராஜ், யோகிபாபு, பசில் ஜோசப்பின் ‘குருவாயூர் அம்பலநடையில்’ முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: மலையாள படமான ‘குருவாயூர் அம்பலநடையில்’ (Guruvayoor Ambalanadayil) படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான மலையாள படம் ‘ஜெய ஜெய ஜெய …

அயலான் Review: நேர்த்தியான கிராபிக்ஸ் உடன் ‘நிறைவு’ தந்ததா ஏலியன் கதைக்களம்?

தமிழ் சினிமா அதிகளவில் கையில் எடுக்காத ஜானர் என்றால், அது சயின்ஸ் ஃபிக்‌ஷதான். அந்தக் குறையை போக்கும் வகையில் 2015-ஆம் ஆண்டு ஒரு முழுமையான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியானது ‘இன்று நேற்று நாளை’. …

“வழக்கமா நீங்க அமெரிக்காவ அழிக்கதானடா வருவீங்க” – சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் …

திரை விமர்சனம்: குய்கோ

சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் மலையப்பனின் (யோகிபாபு) தாய் காலமாகிவிடுகிறார், சொந்தக் கிராமத்தில். அவர் உடலை வைத்திருப்பதற்காக பிரீஸர் பாக்ஸ் கொடுக்க, அந்த மலைகிராமத்துக்குச் செல்ல நேர்கிறது தங்கராஜுக்கு (விதார்த்). இந்நிலையில் சம்பந்தமில்லாத வழக்கில் தங்கராஜையும் …

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தைப் பார்த்து பாராட்டிய அன்புமணி

சென்னை: தங்கர் பச்சான் இயக்கியுள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தைப் பார்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இயக்குநர் தங்கர் பச்சான் படைத்திருக்கும் ‘கருமேகங்கள் …

வீடியோ காலில் வாழ்த்திய கமல், அனிருத்துக்கு முத்தம்… – ஷாருக்கானின் ‘ஜவான்’ நிகழ்வின் ஹைலைட்ஸ்

சென்னை: ஷாருக்கானின் ‘ஜவான்’ பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களைப் பார்ப்போம். இந்த நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய், பாவனா தொகுத்து வழங்கினர். …

“ஷூட்டிங் வராமல் எங்கே போவேன்?” – வதந்திகளுக்கு யோகிபாபு முற்றுப்புள்ளி

சென்னை: “நான் ஷூட்டிங் வராமல் எங்கு போவேன்? என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் சும்மா. நான் கதை கேட்டு படம் பண்ணுவதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டுதான் படம் செய்வேன்” என நடிகர் …