பிறந்தநாளுக்கு வாழ்த்திய ஆளுநர், முதல்வருக்கு ரஜினி நன்றி

சென்னை: தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியொருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை நேற்று (டிச.12) கொண்டாடினார். …