2 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் ஆந்த்ரே ரஸல்

ஆன்டிகுவா: 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் ஆந்த்ரே ரஸல் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 சர்வதேச டி20 போட்டிகள் …