ராஜ்கோட் டெஸ்ட் | ஜெய்ஸ்வால், கில் மீண்டும் அபாரம்: 3-ம் நாள் முடிவில் இந்தியா 322 ரன்கள் முன்னிலை

ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. …

ராஜ்கோட் டெஸ்ட்: ஜோ ரூட்டின் ‘அபத்த’ ஸ்ட்ரோக் – 319 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட்!

ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து அணி 95 ரன்கள் சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை …

ராஜ்கோட் டெஸ்ட் | பென் டக்கெட் அபார சதம்: 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 207/2

ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அபாரமாக விளையாடி சதம் …

ராஜ்கோட் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவிப்பு

ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் …

ராஜ்கோட் டெஸ்டில் இந்தியா 326/5 – ரோகித், ஜடேஜா சதம்; சர்பராஸ் கானின் பயமறியா ஆட்டம்

ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு …

ராஜ்கோட் டெஸ்ட்: சதம் விளாசி ரோகித் சர்மா அசத்தல் – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி!

ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை …

ராஜ்கோட் டெஸ்ட் | அக்சர் படேல் vs குல்தீப் யாதவ் – செலக்‌ஷனில் யாருக்கு அதிக வாய்ப்பு?

ராஜ்கோட்: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தியதற்கு பிரதான காரணம் பும்ரா எனில் மற்றொரு காரணம் குல்தீப் யாதவ் என்றால் மிகையாகாது. எனவே, ராஜ்கோட்டில் நாளை மறுநாள் (பிப்.15) தொடங்கும் …