நேப்பியர் போட்டியில் நியூஸிலாந்தை முதல் முறையாக வீழ்த்தி வங்கதேச அணி சாதனை

நேப்பியர்: வங்கதேச அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூஸிலாந்து அணி. எளிதான இலக்கை விரட்டிய வங்கதேச அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. …