Rain Alert: ’மக்களே உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை’ விவரம் இதோ!

Rain Alert: ’மக்களே உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை’ விவரம் இதோ!

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைகால் பகுதிகளில் கடந்த அக்டோபர் ஒன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை பதிவான மழையின் அளவு 24 செ.மீ; சராசரி அளவு 27 செ.மீ என்பதால் …