Diwali History: தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை என்றால்; எதுதான் தமிழர் பண்டிகை? உண்மை இதோ!

Diwali History: தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை என்றால்; எதுதான் தமிழர் பண்டிகை? உண்மை இதோ!

சைவம், வைணவம் இவையே தமிழர்களின் பழமையான மதமாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகை திருவிழா, திருவாதிரை திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரி, பங்குனி உத்தரம், சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் …