முக்கிய செய்திகள், விளையாட்டு ‘பவானி தேவியின் சாதனைகளால் ஊக்கம் கிடைக்கிறது’: தமிழக வீரர் அன்பிலஸ் காட்வின் சென்னை: ஒலிம்பியன் பவானி தேவியின் வெற்றிப் பயணத்தால் ஈர்க்கப்பட்டு அவரது பாதையை பின்பற்றி விளையாடி வருவதாக 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் வாள்வீச்சில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் அன்பிலஸ் காட்வின் …