விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் படத்தில் சீமான்!

சென்னை: விக்னேஷ் இயக்கும் புதிய படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடிகர் சீமான் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘துணிவு’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைகா …

“என் கணவர்தான் எனது மிகப்பெரிய பலம்” – நயன்தாரா நெகிழ்ச்சி

சேலம்: ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். ஆனால் வெற்றிகரமாக இருக்கும் பெண்களுக்கும், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களுக்கும் பின்னால் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பார் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். …

‘எல்.ஐ.சி’ தலைப்புக்கு எதிர்ப்பு: தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன், ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு எல்.ஐ.சி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், யோகிபாபு முக்கிய …

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐசி’ 

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் புதிய படத்துக்கு ‘எல்ஐசி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. ‘துணிவு’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை …

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா?!

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘துணிவு’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் …

தோனியுடன் யோகி பாபு, விக்னேஷ் சிவன் – வைரல் வீடியோ

சென்னை: விளம்பர படப்பிடிப்புக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் தமிழ் நடிகர் யோகி பாபு இணைந்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விளம்பரத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். …

“தெரியாமல் நடந்துவிட்டது” – விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விக்னேஷ் சிவன்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – நடிகர் விஜய் இடையே மனக்கசப்பு இருப்பது தொடர்பான பதிவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் லைக் செய்திருந்த நிலையில், அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது …

திரைப்பட புரொமோஷன்களில் நயன்தாரா கலந்துகொள்ளாதது ஏன்? – விக்னேஷ் சிவன் பதில்

மலேசியா: “அவர் பெரும்பாலும் தனது சொந்தப் படங்களுக்கான புரொமோஷன்களில் கூட கலந்துகொள்ள முன்வருவதில்லை. சிறந்த ஒன்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் என அவர் நம்புகிறார்” என்று நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் பேசியுள்ளார். திரைப் …

பிரதீப் ரங்கநாதனை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்

சென்னை: நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் …