‘புதுப் படங்களுக்கு 48 மணி நேரத்துக்குள் விமர்சனம் செய்யக் கூடாது’ – கேரள நீதிமன்றத்தில் பரிந்துரை

திருவனந்தபுரம்: ஒரு திரைப்படம் வெளியான 48 மணி நேரத்துக்குள் திரைப்பட விமர்சகர்கள் தங்கள் விமர்சனங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தில், ‘ராஹேல் மாகன் கோரா’ …

Manjummel Boys: Review | மலைகளின் இளவரசியும் மல்லு நண்பர்களின் த்ரில் அனுபவங்களும்!

கேரளத்தின் கொச்சியில் உள்ள மஞ்சுமெல் பகுதியிலிருந்து நண்பர்கள் குழு ஒன்று கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறது. அங்கு எதிர்பாராத விபத்து ஒன்றை அக்குழு சந்திக்கிறது. அதிலிருந்து அந்த நண்பர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதுதான் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ …

பிரம்மயுகம் – விமர்சனம்: மம்மூட்டி மிரட்டலில் எப்படி இருக்கிறது திகில் அனுபவம்?

17-ம் நூற்றாண்டில் நிகழும் ஒரு திகிலூட்டும் மர்மங்களைக் கொண்ட கற்பனைக் கதைதான் மம்மூட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்துள்ள ‘பிரம்மயுகம்’ (Bramayugam) . இப்படத்தை இயக்குநர் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியிருக்கிறார். பிரபல மலையாள எழுத்தாளர் …

‘மலைக்கோட்டை வாலிபன்’ : Review | அயர்ச்சியைத் திணிக்கும் அழகியல், பிரம்மாண்டத்தின் கதை!

கன்னித்தீவு, காமிக்ஸ் கதைகளில் வருவது போன்ற கற்பனை பாத்திரங்களைக் கொண்டு, இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கட்டி எழுப்பியிருக்கும் அவருக்கான உலகம்தான் இந்த ‘மலைக்கோட்டை வாலிபன்’. மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’,‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ …

Infinix Note 40 ஆனது Samsung Galaxy S24 அல்ட்ரா-எஸ்க்யூ விவரக்குறிப்புகளை பட்ஜெட் தளத்துடன் இணைக்க முனைகிறது - மீண்டும்

Infinix Note 40 ஆனது Samsung Galaxy S24 அல்ட்ரா-எஸ்க்யூ விவரக்குறிப்புகளை பட்ஜெட் தளத்துடன் இணைக்க முனைகிறது – மீண்டும்

குறிப்பு 30. (ஆதாரம்: இன்பினிக்ஸ்) Infinix இப்போது 2024 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெளியிடும் என நம்பப்படுகிறது, இது புதிய Galaxy S24 Ultra போல வேகமாக சார்ஜ் செய்யும், மேலும் புதிய Samsung சூப்பர் …

திரை விமர்சனம்: ஆயிரம் பொற்காசுகள் 

தஞ்சாவூரின் கிராமம் ஒன்றில் வேலை வெட்டிக்குச் செல்லாமல் வாழ்ந்து வருகிறார் ஆனைமுத்து (சரவணன்). அவரும் அவர் சகோதரி மகன் தமிழும் (விதார்த்) ஒரே வீட்டில் வசிக்கின்றனர். வீட்டில் கழிவறை கட்டினால் பஞ்சாயத்து 12 ஆயிரம் …

திரை விமர்சனம்: அவள் பெயர் ரஜ்னி

நண்பரின் குடும்பத்தைச் சந்தித்து விட்டு மனைவி கவுரியுடன் (நமீதா பிரமோத்) காரில் திரும்பிக் கொண்டிருக்கிறார் அபிஜித் (சைஜூ குருப்). அந்த இரவு நேரப் பயணத்தில் பெட்ரோல் இல்லாமல் கார் நின்றுவிட, அதை வாங்குவதற்காக வெளியே …

‘Sapta Sagaradaache Ello – Side B’ Review: காதலும் காதலின் நிமித்தமும் தாக்கம் தந்ததா?

‘சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ’ (Sapta Sagaradaache Ello – Side A) படம், ‘க்ரைம் த்ரில்லர்’ வகைமையில் காதலின் புதுப் பரிணாமத்தைக் காட்டி, இரண்டாம் பாகத்தை பார்க்க வைக்க பலரையும் தயார் …

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் Review: அடர்த்தியும் ஆச்சரியமும் கலந்த ரெட்ரோ ட்ரீட்!

துப்பாக்கிகளுக்கு எதிரே வலிமையான ஆயுதமாக கேமராவை முன்னிறுத்தினால் என்ன நடக்கும் என்பதுதான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. தன் தந்தையின் விருப்பப்படி காவல் துறையில் சேர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் கிருபாகரன் (எஸ்.ஜே.சூர்யா). சந்தர்ப்ப …

கமலின் ‘தக் லைஃப்’ பட கதாபாத்திரத்தின் சாதிய அடையாளம்: நெட்டிசன்கள் விமர்சனம்

சென்னை: கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் அறிமுக வீடியோ நேற்று (நவ.6) வெளியானது. அதில் அவரது கதாபாத்திர பெயர் சாதிய அடையாளத்துடன் இருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். …