லெஜண்ட் வாசிம் அக்ரமை ‘ஷட்-அப்’ என்ற ஷாஹின் அஃப்ரீடி!

பாகிஸ்தானின் லெஜண்டரி வேகப்பந்து வீச்சாளர் மட்டுமல்லாமல் உலக பேட்டர்களால் வானளாவ புகழப்படும், இப்போது மட்டுமல்ல என்றுமே இளம் இடது கை வேகப் பந்து வீச்சாளர்களின் ரோல் மாடலாய்த் திகழ்ந்து வரும் வாசிம் அக்ரம் தன் …

“ஹர்திக் பாண்டியா இல்லாமல் அணி நன்றாகத்தான் உள்ளது” – முன்னாள் ஆஸி. நட்சத்திரம் அதிரடி

ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸுக்குச் சென்று விட்ட ஹர்திக் பாண்டியா இல்லாமல் குஜராத் டைட்டன்ஸ் அணி நன்றாகவே உள்ளது என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பிராட் …

இந்திய அணியின் மிகப் பெரிய 10 டெஸ்ட் வெற்றிகள்! – ஒரு பட்டியல்

இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இந்திய டெஸ்ட் வரலாற்றில் ரன்கள் வித்தியாசம் என்னும் அடிப்படையில் பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும். இந்திய அணி இந்த …

குடும்ப பாரமும் உழைப்பின் பலனும் – இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான ஆகாஷ் தீப் யார்?

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலி இல்லை என்பது பெரும் பின்னடைவு. அதோடு ஸ்ரேயஸ் அய்யரும் இல்லை என்பது கூடுதல் பின்னடைவு. இந்தப் …

பாரீஸ் ஒலிம்பிக் பதக்கத்தில் ஈஃபிள் டவரின் உலோகம்: ஏற்பாட்டாளர்கள் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

பாரீஸ்: விளையாட்டு உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒலிம்பிக் விளையாட்டு தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டில் தொடங்க உள்ளது. இந்த சூழலில் பாரீஸ் ஒலிம்பிக் பதக்கத்தில் ஈஃபிள் டவரின் உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. …

‘Never Give Up’ – 43 வயதில் ரோஹன் போபண்ணாவின் கிராண்ட்ஸ்லாம் வெற்றி சொல்லும் பாடம்

வயது வெறும் நம்பர் மட்டும் தான் என பல்வேறு தருணங்களில் பலரும் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். ஆனாலும் விளையாட்டு உலகில் ஆர்வத்துடன் செயல்படும் அனுபவ வீரர்கள் தங்கள் உடல் அனுமதிக்காத போதும் அதை நிறுத்திக் …

குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நான் அறிவிக்கவில்லை: மேரி கோம்

புதுடெல்லி: குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தான் அறிவிக்கவில்லை என்று இந்தியாவின் பிரபலமான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குத்துச்சண்டை போட்டியில் இருந்து நான் …

குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மேரி கோம்

திப்ருகர்: குத்துச்சண்டையில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புதன்கிழமை (ஜன. 24) அன்று இந்த அறிவிப்பு வெளியானது. சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதி …

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி – தமிழகத்தின் தங்க வேட்டை தொடர்கிறது

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 5-வது நாளான நேற்றும் தமிழக வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் …

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு – முதல் 3 இடங்களுக்குள் வருவதை இலக்காக கொண்டு களமிறங்கும் தமிழ்நாடு

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில் சொந்த மண்ணில் முதல் 3 இடங்களுக்குள் வருவதை இலக்காக கொண்டு தமிழ்நாடு களமிறங்குகிறது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் …