ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விஷால் மீண்டும் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததால், நடிகர் விஷால் செப்டம்பர் 22-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் …