‘தக் லைஃப்’ முதல் ஷெட்யூல் நிறைவு: கமல் அமெரிக்கா பயணம் @ ‘இந்தியன் 2’

சென்னை: கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தின் முதல் ஷெட்யூல் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் …

“என்னிடம் கதை கேட்ட முதல் நடிகர் விஜய்” – அட்லீ நெகிழ்ச்சிப் பகிர்வு

சென்னை: ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ படப்பிடிப்பின்போது விஜய்யை சந்தித்தது குறித்த அனுபவங்களை அட்லீ நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அந்த தருணத்தில் தன்னிடம் கதை கேட்ட முதல் நடிகர் விஜய்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஷாருக்கான், நயன்தாரா, …

‘ஜரகண்டி’ – தீபாவளிக்கு வெளியாகும் 'கேம் சேஞ்சர்' படத்தின் முதல் பாடல்!

சென்னை: எதிர்வரும் தீபாவளி திருநாள் அன்று கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடலான ‘ஜரகண்டி’ பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கேம் …

தோட்டாக்களை தெறிக்கவிடும் கமல் – ஹெச்.வினோத் படத்துக்கு தயாராகும் வீடியோ

இயக்குநர் ஹெச்.வினோத்தின் படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் தயாராகி வரும் வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் லோகேஷ் …

சேனாபதி மீண்டும் வரார்! சுதந்திர தினத்தை முன்னிட்டு ஷங்கர் கொடுத்த கிஃப்ட்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தில் இடம்பெறும் நடிகர் கமல்ஹாசனின் காட்சிகள் …