பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்கள் அறிவிப்பு!

இஸ்லாமாபாத்: டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டுகளில் இருந்தும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய கேப்டன்களாக ஷாஹீன் ஷா அஃப்ரிடியும், ஷான் மசூத்தும் அறிவிக்கப்பட்டுள்ளனர். …