முக்கிய செய்திகள், விளையாட்டு ‘எல்லா உயிர்களும் சமம்’ வாசகம்: ஐசிசி ‘தடை’யும், உறுதியான உஸ்மான் கவாஜாவின் சவாலும்! பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டத்தில் உஸ்மான் கவாஜா தன் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினார். பொதுவாக முன்னாள் …