முக்கிய செய்திகள், விளையாட்டு IPL 2024 | ரூ.15 கோடிக்கு வாங்க திட்டம் – மும்பை அணியில் மீண்டும் ஹர்திக் பாண்டியா? மும்பை: வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தினார் ஹர்திக். இதில், 2022-ல் …