தனுஷ் – ஹெச்.வினோத் காம்போவில் புதிய படம்: ஜூனில் படப்பிடிப்பு

சென்னை: ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘வலிமை’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘துணிவு’ …

கமல் படத்தில் இருந்து ஹெச்.வினோத் விலகுவது ஏன்?

சென்னை: சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். இவர் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருந்தார். அந்தப் படத்தைக் கமலின் ராஜ்கமல் …

கமல் படத்துக்கு ப்ரேக்… ‘தீரன் அதிகாரம் ஒன்று’ 2-ம் பாகத்தில் கவனம் செலுத்தும் ஹெச்.வினோத்

சென்னை: இயக்குநர் ஹெச்.வினோத் அடுத்ததாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், கமலுடனான அவரது படம் தாமதமாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் …

கமல்ஹாசன் – மணிரத்னம் படத்தின் ப்ரொமோ வீடியோ நவ.7-ல் வெளியீடு

சென்னை: கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் உருவாகும் படத்தின் அறிவிப்பு வீடியோவை கமலின் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘இந்தியன் 2’ படத்தை …

கமல் – ஹெச்.வினோத் படத்துக்கு தலைப்பு ‘தலைவன் இருக்கின்றான்’?

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என்று பெயர் வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசனின் 233-வது …

தோட்டாக்களை தெறிக்கவிடும் கமல் – ஹெச்.வினோத் படத்துக்கு தயாராகும் வீடியோ

இயக்குநர் ஹெச்.வினோத்தின் படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் தயாராகி வரும் வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் லோகேஷ் …