முக்கிய செய்திகள், விளையாட்டு ராஜ்கோட் டெஸ்ட்: சதம் விளாசி ரோகித் சர்மா அசத்தல் – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி! ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை …