Rahu Ketu - ராகு கேது பெயர்கிறார்.. அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள்!

Rahu Ketu – ராகு கேது பெயர்கிறார்.. அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள்!

மீனம்: இந்த ராசியின் முதல் வீட்டுக்கு ராகு செல்வதால், நீங்கள் சுயமாக யோசித்து எடுக்கும் முடிவுகள் சுப பலன்களைத் தரும். ராகு பணத்தை அள்ளிக்கொடுப்பார். திருமணத்தடையினை நீக்குவார். கேது பெயர்ச்சியால், தொழில் முன்னேற்றம் ஏற்படும். …