ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் காதலர் தினம் ஸ்பெஷல்: விஜய் சேதுபதி, த்ரிஷாவின் ‘96’ ரீ-ரிலீஸ்! சென்னை: காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதியை முன்னிட்டு விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்துள்ள ‘96’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ப்ரேம்குமார் இயக்கத்தில் …